என்னமா இருக்கு ஜோடி பொருத்தம்.. காதலியை திருமணம் செய்த விஜய் டிவி புகழ்- அழகிய போட்டோக்கள்!

0
என்னமா இருக்கு ஜோடி பொருத்தம்.. காதலியை திருமணம் செய்த விஜய் டிவி புகழ்- அழகிய போட்டோக்கள்!

விஜய் டிவியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பிரபலம் அடைந்தவர் தான் புகழ். தற்போது இவர் தன் நீண்ட நாள் காதலியை திருமணம் செய்துள்ளார்.

விஜய் டிவி புகழ்:

சாதாரண ஒரு காமெடியனாக தன் சின்னத்திரை பயணத்தை தொடங்கியவர் புகழ். ஆரம்பத்தில் இவருக்கு பெரிதாக வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனால் இவர் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு சென்ற பிறகு இவரது வாழ்வில் ஒரு திருப்பம் ஏற்பட்டது.

குறிப்பாக சொல்லப்போனால் தமிழக மக்களின் வீட்டில் ஒரு பிள்ளையாக புகழ் மாறினார். அதை தொடர்ந்து தற்போது சினிமா வாய்ப்புகளும் இவருக்கு கிடைத்து கொண்டு உள்ளது. இவர் பல காலமாக பென்ஸ் ரியா என்பவரை காதலித்து வந்தார்.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

திருமணத்திற்காக இந்த ஜோடி போட்டோ ஷுட் எல்லாம் எடுத்தார்கள். தற்போது இவர்கள் திருமண பந்தத்தில் இணைத்துள்ளனர். கல்யாணத்தில் எடுக்கப்பட்ட அழகிய புகைப்படங்கள் தற்போது வெளியாகி உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here