வளையாமல் நதிகள் இல்லை..வலிக்காமல் வாழ்க்கை இல்லை – உபதேசம் சொன்ன குக் வித் கோமாளி புகழ்!!

0

விஜய் தொலைக்காட்சியில் குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்த புகழ் தனது இன்ஸ்டா பக்கத்தில் புதிய போட்டோ ஒன்றை கேப்சனுடன் பதிவிட்டுள்ளார்.

விஜய் டிவி புகழ்:

விஜய் தொலைக்காட்சியில் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய பிரபலமடைந்த ரியாலிட்டி ஷோக்களில் ஒன்று குக் வித் கோமாளி.  இந்த நிகழ்ச்சியின் இரண்டு சீசனிலும் கோமாளியாக கலந்து கொண்டு பிரபலமடைந்தவர் புகழ்.  இவரின் எக்ஸ்பிரஷன்ஸ் ஒவ்வொன்றும் பார்வையாளர்களை மகிழ்வுட்டி சிரிக்க வைக்கும் விதமாக அமைந்தது.

இதையடுத்து, இவருக்கு பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றன. தொடர்ந்து பட வாய்ப்புகளில் பிஸியாக இருப்பதால், கொஞ்ச நாளைக்கு விஜய் டிவிக்கு லீவு விட்டுள்ளதாக அண்மையில் அறிவித்தார்.  இந்த நிலையில், இவரின் வித்தியாசமான போட்டோ ஒன்று “வலி இல்லாத வாழ்க்கையும் இல்லை..வழி இல்லாத வாழ்க்கையும் இல்லை..வலிகளை கடந்து வழிகள் தேடுவோம்” என்ற  கேப்ஷனுடன் வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here