ஹீரோ ரேஞ்சுக்கு மாறிய குக்’வித் கோமாளி – அப்டினா முன்னணி நடிகர்களுக்கே டஃப் கொடுப்பார் போலையே??

0
மனைவியுடன் எடுத்த படு அழகான புகைப்படத்தை வெளியிட்ட விஜய் டிவி புகழ் - வைரலாகும் குடும்ப புகைப்படம்!

விஜய் டிவியில் வெளியான குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் புகழ். தற்போது வெளியிட்டிருக்கும் ஒரு புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

விஜய் டிவி புகழ்:

விஜய் டிவியில் வெளிவந்த கலக்க போவது யாரு என்ற நிகழ்ச்சியின் மூலம் அறிமுகமானவர் புகழ். இந்த நிகழ்ச்சியில் லேடி கெட்டப் அணித்ததன் மூலம் பிரபலமான இவருக்கு இந்த நிகழ்ச்சியின் அடுத்த சீசனில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. மேலும் இதை தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிபரபரப்பான குக் வித் கோமாளி சீசன் 1 மற்றும் சீசன் 2 கலந்து கொண்டு அவர் செய்த லூட்டிகள் மக்களை கவர்ந்தது. இந்த நிகழ்ச்சியின் மூலம் இவருக்கு தமிழ் சினிமாவில் இருக்கும் ஹீரோக்களுக்கு இணையாக ரசிகர் கூட்டம் வந்து விட்டனர்.

அதன் பிறகு காமெடி ராஜா கலக்கல் ராணி ஷோவில் பங்கேற்ற போது அவருக்கு சினிமா வாய்ப்புகள் வரத் ஆரம்பித்தது. இவர் நடிகர் அஸ்வின் நடிப்பில் வெளியான என்ன சொல்ல போகிறாய் என்ற படத்திலும், மற்றும் காமெடி நடிகர் சந்தானம் ஹீரோவாக நடித்த சபாபதி என்ற படத்திலும் சிறு கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார்.

மேலும் அஜித்தின் வலிமை திரைப்படத்திலும் ஒரு சிறிய ரோலில் நடித்து உள்ளார். அதனை தொடர்ந்து அருண் விஜய்யின் படத்திலும் விஜய் சேதுபதியின் படத்திலும் பிஸியாக நடித்து கொண்டிருக்கும் புகழ், நடிகர் விஜய் சேதுபதி உடன் ஒரு குரூப் புகைப்படம் ஒன்றை எடுத்து உள்ளார். அது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதை பார்த்த அவரின் ரசிகர்கள் ஹீரோ லூக்யில் இருப்பதாக கமெண்ட் செய்து வருகின்றனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here