விஜய் டிவிக்கு மீண்டும் ரீ என்ட்ரி கொடுத்த பிரியங்கா – இனி என்டர்டெயின்மென்ட்க்கு பஞ்சமில்லை!!

0
பிக்பாஸ் போட்டியாளர்களுடன் நடுரோட்டில் ஆட்டம் போட்ட  பிரியங்கா - வைரலாகும்  வீடியோ!!
பிக்பாஸ் போட்டியாளர்களுடன் நடுரோட்டில் ஆட்டம் போட்ட  பிரியங்கா - வைரலாகும்  வீடியோ!!

விஜய் டிவியில் முன்னணி ஆங்காராக வலம் வந்த பிரியங்கா பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு மீண்டும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கு  கெத்தாக ரீ என்ட்ரி கொடுத்துள்ளார்.

ரீ என்ட்ரி கொடுத்த பிரியங்கா:

விஜய் தொலைக்காட்சியில் முன்னணி தொகுப்பாளினியாக வலம் வந்தவர் ஆங்கர் பிரியங்கா. இவர் சூப்பர் சிங்கர், ஸ்டார்ட் மியூசிக் உள்ளிட்ட பல ரியாலிட்டி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார். இவரும் மா.கா.பா ஆனந்தும் சேர்ந்து செய்யும் குறும்புத்தனங்கள் ரசிகர்களை வேற லெவலில் சிரிக்க வைத்து வந்தது. இவர் கடந்த பிக் பாஸ் 5 நிகழ்ச்சியில் பங்கேற்று இரண்டாம் பரிசை கைப்பற்றினார்.

 

தற்போது விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சி, தொடங்கிய போது இவர் பிக் பாஸ் வீட்டில் இருந்ததால், இதில் அவரால் கலந்து கொள்ள முடியவில்லை. தற்போது, இவர் மீண்டும் விஜய் டிவிக்கு ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார். ஷூட்டிங் ஸ்பாட்டில் வைத்து இவர் எடுத்த போட்டோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here