பிரியங்கா அக்கா காமெடி பண்ணி, பாட்டு பாடி பார்த்து இருப்பீங்க, இப்படி ஒரு அவதாரத்தை பார்த்திருக்கீங்களா??? மிஸ் பண்ணாதீங்க!!

0

விஜய் டிவியில் பிரபல தொகுப்பாளியாக பனோபுரியும் பிரியங்கா தற்போது ஒருதுளி மேக்கப் கூட இல்லாமல் ரீல்ஸ் செய்து விடியோவை வெளியிட்டுள்ளார்.

பிரியங்கா

திரைப்பட முன்னணி நடிகர்கள் மற்றும் நடிகைகளுக்கென தனி ரசிகர் பட்டாளம் இருப்பது சகஜம் தான். ஆனால் நிகழ்ச்சி தொகுதிப்பாளினி க்கு ரசிகர் பட்டாளம் இருப்பது இவருக்கு தான்.

கலகலவென பேசுவதும் அனைவரையும் கலாய்ப்பதும் என செட்டையே ஜாலியாக வைத்திருப்பவர் பிரியங்கா. இவரது எதார்த்தமான பேச்சாலும் கணக்கிடமுடியாத திறமையாலும் நாளுக்கு நாள் ரசிகர்களின் எண்ணிக்கை அதிகரித்துகொண்டே வருகிறது.

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் துவங்கி கிட்டத்தட்ட அனைத்து நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கியுள்ளார். நிகழ்ச்சிகளை மட்டுமல்லாது சில விருது வழங்கும் விழாவையும் தொகுத்து வழங்குவர்.

பல மணி நேரம் நடக்கும் விருது வழங்கும் நிகழ்ச்சியையும் தனது தனது நகைச்சுவை திறமையால் கலகலவென கொண்டு செல்வார் பிரியங்கா. மேலும் தன்னை சுற்றி உள்ளவர்களையும் கலகலப்பாகவே வைத்திருக்கும் பண்பும் இவரிடம் நிறைய இருக்கும்.

மேலும் தற்போது லாக்டவுன் காரணமாக வீட்டிலேயே இருக்கும் இவர் ஒருதுளி மேக்கப் இல்லாமல் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here