கணவரை பிரிந்து வாழும் விஜய் டிவி பிரியங்காவின் திருமண புகைப்படமா இது?? யாரும் பார்த்திராத கிளிக்ஸ்!!

0

விஜய் டிவியின் முன்னணி தொகுப்பாளினியாக வலம் வரும், பிரியங்கா தேஷ்பாண்டேவின் திருமண புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

வைரல் போட்டோ :

விஜய் தொலைக்காட்சியில் முன்னணி தொகுப்பாளினியாக வலம் வருபவர் பிரியங்கா தேஷ்பாண்டே. சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் தனது பயணத்தை ஆரம்பித்த இவர், அந்த நிகழ்ச்சியின் வாயிலாக விஜய் டிவியின் சூப்பர் ஹிட் ரியாலிட்டி நிகழ்ச்சிகளுக்கு படையெடுத்து வருகிறார்.

தற்போது ராஜு வீட்ல பார்ட்டி, ஓ சொல்றியா., ஓ ஓ சொல்றியா உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். விஜய் டிவி பிரபலமான பிரவீன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட இவர், சமீப காலங்களாக அவரைப் பிரிந்து வாழ்ந்து வருகிறார். இருவரும் விவாகரத்து செய்ய தயாராகி விட்டதாக பலரும் வதந்தியை கிளப்பி விட்டுள்ளனர்.

ஆனால் இது குறித்து இருவருமே இதுவரை வெளிப்படையாக அறிவிக்க வில்லை. இந்த நிலையில் இவர்களின் திருமண போட்டோ, இணையத்தில் வெளியாகி பலருடைய பேசு பொருளாக மாறியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here