என்னோட வாழ்க்கைக்கு இவுங்க போதும்’ – விஜய் டிவி பிரியங்கா வெளியிட்ட அதிரடி பதிவு!!

0
என்னோட வாழ்க்கைக்கு இவுங்க போதும்' - விஜய் டிவி பிரியங்கா வெளியிட்ட அதிரடி பதிவு!!

விஜய் டிவியில் பிரபல தொகுப்பாளினியாக இருக்கும் பிரியங்கா
இப்பொழுது நெகிழ வைக்கும் அளவிற்கு பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். இப்படி ஜாலியா இருக்க பிரியங்காவிற்கு இப்படி ஒரு முகம் இருக்க என்று ரசிகர்கள் ஷாக்காகியுள்ளனர்.ஆரம்பத்தில் சின்ன சின்ன நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்த பிரியங்கா இப்பொழுது விஜய் டிவியின் முக்கிய பிரபலம் என்ற அந்தஸ்துடன் வலம் வருகிறார்.

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு தமிழ்நாட்டில் உள்ள அனைவரின் இதயத்திலும் நின்று விட்டார் பிரியங்கா.இவரது கணவர் குறித்த பேச்சு தான் இணையத்தில் ட்ரெண்டிங்காகி வருகிறது. பிக் பாஸ் நிகழ்ச்சி ஒரு தடவை கூட கணவரை பற்றி பிரியங்கா பேசவே இல்லை. தனது அம்மா, தம்பி இவர்கள் தான் உலகம் என்று வாழ்ந்து வருகிறார் பிரியங்கா.

அண்மையில் அவரது தம்பிக்கு குழந்தை பிறந்துள்ள நிலையில் பிரியங்கா புது உறவு கிடைத்திருப்பதாக சொல்லி இருந்தார்.அவர் தான் தனது உலகமே என்றும் கூறியிருந்தார் பிரியங்கா. இப்படி இருக்க இப்பொழுது இன்ஸ்டாவில் மேலும் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதாவது மன வலி அதிகமா இருந்துச்சு, குழந்தை பார்த்ததும் சந்தோசம் வந்துடுச்சு என்று கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here