விஜய் டிவி தொகுப்பாளினி பிரியங்காவிற்கு கிடைத்த புது அங்கீகாரம்., ரசிகர்கள் வாழ்த்து மழை!!

0
விஜய் டிவி தொகுப்பாளினி பிரியங்காவிற்கு கிடைத்த புது அங்கீகாரம்., ரசிகர்கள் வாழ்த்து மழை!!

சின்னத்திரையில் முக்கிய தொகுப்பாளினியாக வலம் வருபவர் நடிகை பிரியங்கா. சன் மியூசிக்கில் ஒரு சாதாரண தொகுப்பாளினியாக தன் வாழ்க்கையை தொடங்கியவர் தொகுப்பாளினி பிரியங்கா.

பின்னர் இவருக்கு விஜய் டிவியில் பங்கேற்கும் ஒரு வாய்ப்பு இவருக்கு கிடைக்க அதை நன்கு பயன்படுத்தி கொண்டார். சூப்பர் சிங்கர், The wall, ஸ்டார்ட் மியூசிக் போன்ற பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார்.
தற்போது நடிகையாகவும் உருவெடுத்துள்ளார் பிரியங்கா. அதாவது, பிரியங்கா மிர்ச்சி செந்திலுடன் இணைந்து புதிய விளம்பர படத்தில் நடித்துள்ளார். இதை அவரே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here