எங்க போனாலும் இவங்க பஞ்சாயத்து ஓயாது போல.,, ஐஸ்வர்யாவிடம் வம்புக்கு நிற்கும் மீனா.,, பாண்டியன் ஸ்டோர்ஸ் எபிசோட்!!

0
எங்க போனாலும் இவங்க பஞ்சாயத்து ஓயாது போல.,, ஐஸ்வர்யாவிடம் வம்புக்கு நிற்கும் மீனா.,, பாண்டியன் ஸ்டோர்ஸ் எபிசோட்!!
எங்க போனாலும் இவங்க பஞ்சாயத்து ஓயாது போல.,, ஐஸ்வர்யாவிடம் வம்புக்கு நிற்கும் மீனா.,, பாண்டியன் ஸ்டோர்ஸ் எபிசோட்!!

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில்,மீனா மற்றும் ஐஸ்வர்யா இடையே ஏற்படும் பிரச்சனைகள் அன்லிமிடெடாக போய் கொண்டு இருக்கிறது. இந்நிலையில் இன்றைய எபிசோடில் இவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

பாண்டியன் ஸ்டோர்ஸ்:

பாண்டியன் ஸ்டோர்ஸ் இன்றைய எபிசோடில், மூர்த்தி குடுபத்தினர் மீனாவின் அப்பாவால் வீட்டை விட்டு துரத்தப்பட்ட நிலையில் அவர்கள் அனைவரும் கதிர்-முல்லை வீட்டுக்கு சென்றுள்ளனர். இருப்பினும் இவர்கள் வந்தது முல்லை அம்மாவுக்கு பிடிக்கவில்லை. அவர் கணவரிடம் இவர்கள் ஏன் இங்கு வந்தார்கள் என்று சத்தம் போட்டார். மறுபுறம் கதிர் வீட்டில் ஒரே ஒரு ரூம் மட்டும் தான் உள்ளது. இதையடுத்து அந்த ரூமில் யார் தூங்குவது என்ற போட்டி மீனாவுக்கு, ஐஸ்வர்யாவுக்கும் வந்துள்ளது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

அப்போது ஐஸ்வர்யா, முல்லையிடம் நீங்க டெய்லி அந்த ரூம்ல தான் தூங்குவீங்களா என்று கேட்க, இல்லை இந்த ஹாலில் தான் தூங்குவோம் என்று சொல்கிறார். இதற்கு ஐஸ்வர்யா இன்னைக்கு எல்லாரும் எங்க தூங்குறது என்று முல்லையிடம் கேட்க, யாரு யாரு எங்க தூங்க விரும்புறாங்களோ அங்கு தூங்கட்டும், நீங்க வேணா ரூம்ல தூங்குங்க ஐசு என்று சொல்கிறார். இதுதான் சாக்கு என்று ஐஸ்வர்யாவும், தனது பேக்கை எடுத்து கொண்டு போய் ரூமில் வைக்கிறார்.

அச்சச்சோ.., அப்படி பார்க்காதீங்க கிரண்.., தூக்கமே வர மாட்டேங்குது.., பிரஷரில் துடித்த இளசுகள்!!

இதை பார்த்த மீனா அவர் பின்னாடியே சென்று, என்ன பேக்கை வைத்து இடம் பிடிக்க வந்துட்டியா , நான் குழந்தை வச்சுருக்கே இந்த ரூம்ல தான் தூங்குவேன் என்று மீனா ஐஸ்வர்யாவிடம் வம்புக்கு நிக்கிறார்.
இதற்கு அவர், தனம் அக்காவுதான் குழந்தை வச்சிருக்காங்க, அவுங்களா ஹால் தான் தூங்குறாங்க என்று ஐஸ்வர்யா கேட்க, அதற்கு மீனா, நான் பாண்டியனுக்கும் சேர்த்து தான் பேசிகிட்டு இருக்கேன். நான், ஜீவா, கயல், பாண்டியன் 4 பேரும் இங்க தான் தூங்குவோம் என்று ஆடம் பண்ணுகிறார். எங்க போனாலும் இவங்க பஞ்சாயத்து ஓயாது போல, இன்னோ என்னால பண்ண போறாங்களோ இந்த ரெண்டு பேரும் என்று இணையவாசிகள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here