பாண்டியன் ஸ்டோர்ஸ் சுஜிதாவுக்கு அரசு கொடுத்த அங்கீகாரம் – சிறந்த ரோல் மாடல் என புகழாரம்!!

0
பாண்டியன் ஸ்டோர்ஸ் சுஜிதாவுக்கு அரசு கொடுத்த அங்கீகாரம் - சிறந்த ரோல் மாடல் என புகழாரம்!!
பாண்டியன் ஸ்டோர்ஸ் சுஜிதாவுக்கு அரசு கொடுத்த அங்கீகாரம் - சிறந்த ரோல் மாடல் என புகழாரம்!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும், பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் நடித்து வரும் சுஜிதாவுக்கு, சிறந்த ரோல் மாடல் என்ற விருதினை தெலுங்கானா கவர்னர், தமிழிசை சௌந்தரராஜன் வழங்கியுள்ளார்.

சுஜிதாவுக்கு விருது:

விஜய் தொலைக்காட்சியில், ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ். குடும்ப பாசத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த சீரியல், தொடர்ந்து பல எபிசோடுகளை கடந்து ஒளிபரப்பாகி வருகிறது. இந்த தொடரில், தற்போது முல்லைக்கு டெஸ்ட் பேபிக்கான சிகிச்சைகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. அண்மையில், ஒளிபரப்பான விஜய் டெலிவிசன் அவார்ட்ஸில், சிறந்த நாயகன், நாயகி உள்ளிட்ட விருதை இந்த தொடர் பிரபலங்கள் தட்டிச் சென்றனர்.

இந்த நிலையில், இந்த தொடரில் தனம் கதாபாத்திரத்தில் நடித்து வரும் சுஜிதாவுக்கு, சிறந்த ரோல் மாடலுக்கான விருது வழங்கப்பட்டுள்ளது. இந்த விருதினை, தெலுங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் வழங்கி சிறப்பித்துள்ளார். இவர் விருது பெறும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here