என் வீட்டுக்கு கூட நிம்மதியா வர முடியல – வீடியோவில் குமுறும் பாண்டியன் ஸ்டோர்ஸ் கண்ணன்!!

0

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் கண்ணன் கதாபாத்திரத்தில் நடித்து வரும் சரவணன் தனது இன்ஸ்டா பக்கத்தில் காமெடி வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார்.

சீரியல் நடிகருடன் ஆன்மிக தளத்திற்கு சென்ற விஜே தீபிகா – உங்களுக்குள்ள அப்படி என்ன தான் நடக்குது!!

குமுறும் கண்ணன்:

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடர்களில் மக்கள் மனம் கவர்ந்த சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ். வீட்டை விட்டு வெளியேறிய கண்ணன் தனது காதல் மனைவி ஐஸ்வர்யாவுடன் மிகவும் கஷ்டப்பட்டு வாழ்ந்து வரும் காட்சிகள் காண்போர் நெஞ்சத்தை கசிந்துருக செய்துள்ளது. இந்த தொடரில் கண்ணன் கதாபாத்திரத்தில் நடித்து வரும் சரவணன் தனது இன்ஸ்டா பக்கத்தில் புதிய வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார்.

என் வீட்டுக்கு கூட நிம்மதியா வர முடியல - வீடியோவில் குமுறும் பாண்டியன் ஸ்டோர்ஸ் கண்ணன்!!
என் வீட்டுக்கு கூட நிம்மதியா வர முடியல – வீடியோவில் குமுறும் பாண்டியன் ஸ்டோர்ஸ் கண்ணன்!!

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக வலம் வரும் இவர் தனது எதார்த்தமான நடிப்பால் பல ரசிகைகளின் கனவு நாயகனாக வலம் வருகிறார். இந்த நிலையில்,இவர் மழையில் சிக்கி தவித்து நுங்கம்பாக்கத்திற்கு சென்ற அந்த காட்சிகள் படு பயங்கரமாக வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here