பாண்டியன் ஸ்டோர்ஸ் கண்ணனுக்கு திடுக்குனு கிடைத்த அதிர்ஷ்டம்.., இனி எந்த பிரச்சனையும் இருக்காதே!!

0
பாண்டியன் ஸ்டோர்ஸ் கண்ணனுக்கு திடுக்குனு கிடைத்த அதிர்ஷ்டம்.., இனி எந்த பிரச்சனையும் இருக்காதே!!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியலுக்கு என்று தனி ரசிகர்கள் பட்டாளமே இருந்து வருகிறது. அந்த வகையில் மக்களுக்கு பேவரைட் சீரியலாக விளங்கி வருவது தான் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர். அண்ணன் தம்பி நான்கு பேர் கூட்டுக் குடும்பமாக எப்படி வாழ்கிறார்கள் என்பதே நாடகத்தின் மைய கருத்தாக இருக்கிறது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

தற்போது கூட்டு குடும்பம் உடைந்து ஒவ்வொருவராக வீட்டை விட்டு வெளியேறுகிறார்கள். அவர்கள் எப்போது சேருவார்கள் என்பது இப்போது வரை தெரியவில்லை. இந்த சீரியலில் கண்ணன் என்ற கேரக்டரில் நடித்து வருபவர் தான் சரவண விக்ரம். சமீபத்தில் கூட சிறந்த துணை கதாபாத்திர விருது விஜய் டிவி அவார்ட்ஸ் நிகழ்ச்சியில் கொடுக்கப்பட்டது.

என்னது., ஏ. ஆர். ரஹ்மானுக்கு அந்த பழக்கம் இருக்கா.., அவரே ஒப்புக் கொண்ட சம்பவம்., ரசிகர்கள் அதிர்ச்சி!!

அதுமட்டுமின்றி இவர் கலர் புல்லாக போட்டோ ஷூட் நடத்தி அதை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிடுவதை வழக்கமாக வைத்துள்ளார். அந்த வகையில் தற்போது புதிதாக ஒரு போட்டோவை பதிவிட்டு ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார். அதாவது, சரவண விக்ரம் புதிதாக கார் ஒன்றை வாங்கியுள்ளார். அந்த காரின் முன் எடுத்த புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். தற்போது அந்த போட்டோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. மேலும் ரசிகர்கள் அவருக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here