தன் சொந்த குடும்பத்துடன் முதன்முதலாக புகைப்படம் வெளியிட்ட பாண்டியன் ஸ்டோர்ஸ் காவ்யா – வைரலாகும் அழகிய போட்டோஸ்!!

0
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலை விட்டு அதிரடியாக விலகும் முல்லை - காரணம் இதுதானாம்! சோகத்தில் ரசிகர்கள்!!
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலை விட்டு அதிரடியாக விலகும் முல்லை - காரணம் இதுதானாம்! சோகத்தில் ரசிகர்கள்!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ், தொடரில் முல்லை பாத்திரத்தில் நடித்து வரும் காவ்யா அறிவுமணி, தன் தம்பி தங்கையுடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் வைரலாகி வருகிறது.

அப்பப்பா.., தொடையே இவளோ பெருசுன்னா.., ஐயோ கொல்றீங்களே.., அனு இம்மானுவேலின் கவர்ச்சி ஆட்டம்!!

வைரல் போட்டோ:

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பாரதிகண்ணம்மா சீரியல் மூலம், சின்னத்திரையில் கால் பதித்தவர் நடிகை காவ்யா அறிவுமணி. இந்த சீரியலில், அவருக்கு மிகப் பெரிய அளவில் ரீச் கிடைத்தது. இதனை அடுத்து, பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் முல்லை பாத்திரத்தில் நடித்து வந்த விஜே சித்ரா மறைவை அடுத்து, இந்த சீரியலில் முல்லையாக நடிக்கும், வாய்ப்பு காவியா அறிவு மணிக்கு கிடைத்தது.

தன் சொந்த குடும்பத்துடன் முதன்முதலாக புகைப்படம் வெளியிட்ட பாண்டியன் ஸ்டோர்ஸ் காவ்யா - வைரலாகும் அழகிய போட்டோஸ்!!
தன் சொந்த குடும்பத்துடன் முதன்முதலாக புகைப்படம் வெளியிட்ட பாண்டியன் ஸ்டோர்ஸ் காவ்யா – வைரலாகும் அழகிய போட்டோஸ்!!

தற்போது, முறையாக பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் நடித்து வருகிறார். முதலில், இந்த பாத்திரத்தை ஏற்க மறுத்த ரசிகர்கள், தற்போது தொடர்ந்து இவருக்கு ஆதரவளித்து வருகின்றனர். இந்த நிலையில் அவர் தான் தம்பி, தங்கையுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம், இணையத்தில் பயங்கரமாக வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here