கிளாசிகல் டான்சில் கலக்கிய பாண்டியன் ஸ்டோர்ஸ் கதிர் – அதுவும் யார் கூட ஆடிருக்கார்ன்னு நீங்களே பாருங்க!!

0

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் நடித்து வரும் கதிர் தனது சக நடிகைகளான தனம் மற்றும் முல்லையுடன் சேர்ந்து கிளாசிக்கல் டான்ஸ் ஆடிய வீடியோ வைரலாகி வருகிறது.

வேற லெவல் டான்ஸ்:

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடர்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ். பல ரசிகர்களின் மனம் கவர்ந்த இந்த தொடர் தற்போது முக்கிய கட்ட திருப்பங்களுடன் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த தொடரில் மூர்த்தியின் மூன்றாவது தம்பியாக கதிர் கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் குமரன்.

அவருக்கு மனைவியாக முல்லை கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகை காவ்யா. அவர்கள் இருவரின் ஜோடி பொருத்தம் மக்களிடம் மிகவும் ரீச் ஆன ஒன்று. அந்த வகையில் குமரன் உடன் இணைந்து முல்லை மற்றும் தனம் ஆகிய இருவரும் கிளாசிகல் டான்சில் கலக்கிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.  தற்போது அவர்களின் திறமையை பார்த்த ரசிகர்கள் மெய்சிலிர்ப்பில் உள்ளனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here