அச்சு அசலாக தளபதியை இமிடேட் செய்யும் பாண்டியன் ஸ்டோர்ஸ் கண்ணன் – வைரலாகும் வீடியோ!!

0

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் கண்ணன் பாத்திரத்தில் நடித்து வரும் சரவணன், விஜே தீபிகாவுடன் சேர்ந்து செய்த அட்டகாசங்கள் ரசிகர்களை சிரிக்க வைத்துள்ளது.

கலாய்க்கும் கண்ணன்:

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடர்களில், ரசிகர்களின் மனம் கவர்ந்த சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ். பல நாட்களை கடந்தும் இந்த சீரியல், தற்போது வரை விறுவிறுப்பு குறையாமல் ஒளிபரப்பாகி வருகிறது. தற்போது கண்ணன் மனைவி ஐஸ்வர்யா, பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்துடன் எப்படி ஒத்து வாழ்கிறார் என்பதை இப்போதைய கதைக்களம்.

இந்த தொடரில், கண்ணன் பாத்திரத்தில் நடித்து வருபவர் சரவணன் விக்ரம். இவரும் அவருக்கு முன்னாள் காதலியாக ஐஸ்வர்யா பாத்திரத்தில் நடித்து வந்தவர் விஜே தீபிகா. இவரும், கண்ணனும் சேர்ந்து, கலாய்க்கும் பாணியில் செய்த ரீல்ஸ் வீடியோ ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. தளபதியை அப்படியே உரிச்சு வச்ச மாதிரி பண்றீங்களே என கண்ணனுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by SaravanaVickram (@saravanavickram)

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here