பாக்கியலட்சுமி  பிரபலத்துடன் ரொமான்ஸ் செய்யும் பாண்டியன் ஸ்டோர்ஸ் கண்ணன் – இது என்ன புதுசா இருக்கு!!

0

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில், கண்ணன் பாத்திரத்தில் நடித்து வரும் சரவணன் தனது இன்ஸ்டா பக்கத்தில் பாக்கியலட்சுமி பிரபலத்துடன் செய்த மாஸ் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

ரொமான்ஸ் கண்ணன்:

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடர்களில், ரசிகர்கள் ஃபேவரைட் ஆன சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ். அண்ணன் தம்பி இடையேயான பாசத்தை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட இந்த சீரியல், பல நாட்களாக அதன் விறுவிறுப்பு குறையாமல் ஒளிபரப்பாகி வருகிறது. மீண்டும் வீட்டிற்குள் சேர்த்துக் கொள்ளப்பட்ட கண்ணனும் அவரது மனைவியும் எப்படி குடும்பத்தோடு சேர்ந்து வாழ்கிறார்கள் என்பது தான் தற்போதைய கதைக்களம். இந்த தொடரில் கண்ணன் கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் சரவணன் விக்ரம்.

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக வலம் வரும் இவர், தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில்  ரீல்ஸ் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். பாக்கியலட்சுமி சீரியலில், இனியாவின் பள்ளி தோழியாக நடித்து வரும் பெண்ணுடன் காதல் பாடலுக்கு இவர் ரீல்ஸ் செய்துள்ளார். இதை பார்த்த ரசிகர்கள், மாஸ் காட்டுறீங்க கண்ணன் என கமெண்ட் செய்து வருகின்றனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here