சிவகார்த்திகேயன் பாணியில் காதலை சொல்லும் பாண்டியன் ஸ்டோர்ஸ் கண்ணன் – இனி ஜோடி போட்டு சுத்துவீங்க போல!!

0

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில், கண்ணன் பாத்திரத்தில் நடித்து வரும் சரவணன், தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் காதல் ரீல்ஸ் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார்.

காதல் சொல்லும்  கண்ணன்:

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடர்களில், ரசிகர்கள் ஃபேவரைட் ஆன சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ். சமீபத்தில் மீண்டும் வீட்டுக்குள் சேர்த்துக் கொள்ளப்பட்ட கண்ணன் மற்றும் ஐஸ்வர்யா, எப்படி பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தோடு சேர்ந்து வாழ்கிறார்கள் என்பதுதான் இப்போதைய கதைக்களம். இந்த நிலையில் தற்போது அடிக்கடி ஐஸ்வர்யாவுக்கும், மீனாவுக்கும் இடையே வார்த்தை மோதல் ஏற்பட்டு வருகிறது. இந்தத் தொடரில் கண்ணன் என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் சரவணன் விக்ரம்.

சோசியல் மீடியாவில் அடிக்கடி வீடியோ பதிவிடும்  இவர் தற்போது, தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் சிவகார்த்திகேயன் ரெமோ படத்தில் வரும் புகழ் பெற்ற காதல் வசனத்திற்கு ரீல்ஸ் செய்து, அதை தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார். தற்போது இந்த வீடியோ, ரசிகர்கள் லைக்குகளை குவித்து வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by SaravanaVickram (@saravanavickram)

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here