தனது இரத்த பந்தத்துடன் பாண்டியன் ஸ்டோர்ஸ் கண்ணன் செய்யும் குறும்பு – பாசமலர் பார்ட் 2 பார்த்த மாதிரியே இருக்குங்க!!

0

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் நடித்து வரும் கண்ணன் தனது சொந்த தங்கையுடன் செய்த ரீல்ஸ் வீடியோ பயங்கர ட்ரெண்டிங்கில் உள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

வேற லெவல் ரீல்ஸ் :

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடர்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ். குடும்ப பாசத்தை பின்புலமாகக் கொண்டு எடுக்கப்பட்ட இந்த சீரியல் பல ரசிகர்களின் பேவரைட் தொடராக மாறியுள்ளது. இந்த தொடரில் கண்ணன் கதாபாத்திரத்தில் நடித்து வரும் சரவணன் விக்ரம் தனது எளிமையான நடிப்பால் பல ரசிகர்களின் மனம் கவர்ந்த நாயகனாக வலம் வருகிறார்.

சமூக வலைதளங்களில் அடிக்கடி வீடியோ பதிவிடும் இவர், தனது சொந்த தங்கையுடன், செய்த குறும்புத்தனமான ரீல்ஸ் வீடியோ இன்ஸ்டா பக்கத்தில் வெளிவந்துள்ளது. இதைப் பார்த்த ரசிகர்கள், பாசமலர் பார்ட் 2 பார்த்த மாதிரியே இருக்கு என கமெண்ட் செய்து வருகின்றனர். இதனால், பலரும் இந்த வீடியோவை பார்த்து சிரித்து வருகின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by SaravanaVickram (@saravanavickram)

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here