ஜெய்பீம் படத்தால் பாண்டியன் ஸ்டோர்ஸ் கண்ணனுக்கு ஏற்பட்ட நிலை – புல்வெளியில் மல்லாந்த சோகம்!!

0

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் கண்ணன் கதாபாத்திரத்தில் நடித்து வரும் சரவணன் தனது இன்ஸ்டா பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

சோகத்தில் கண்ணன்:

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடர்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ்.  குடும்பத்தில் உள்ள அண்ணன் தம்பி இடையேயான பாசத்தை வைத்து எடுக்கப்பட்டுள்ள இந்த தொடர் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. இந்த தொடரில் மூர்த்தியின் கடைசி தம்பியாக கண்ணன் கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் சரவணன் விக்ரம்.

காதல் திருமணம் செய்து கொண்டதன் காரணமாக தனது மனைவியுடன் வீட்டை விட்டு வெளியேறி தனியாக வசித்து வருகிறார்.  இந்த நிலையில், இவர் ஜெய்பீம் படத்தில் வரும் “தலைகோதும் இளம் காத்தே” என்ற பாடலுக்கு அவர் செய்துள்ள ரீல்ஸ் வீடியோ ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாகியுள்ளது.

 

View this post on Instagram

 

A post shared by SaravanaVickram (@saravanavickram)

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here