விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் கண்ணன் கதாபாத்திரத்தில் நடித்து வரும் சரவணன் தனது இன்ஸ்டா பக்கத்தில் ரீல்ஸ் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
காதலில் விழுந்த கண்ணன்:
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானது. குடும்பத்தை வைத்து எடுக்கப்பட்டுள்ள இந்த சீரியல் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாகியுள்ளது. இந்த தொடரில் கண்ணன் கதாபாத்திரத்தில் நடித்து வரும் சரவணன் தனது இன்ஸ்டா பக்கத்தில் புதிய ரீல்ஸ் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.
காதல் கொண்டேன் படத்தில் வரும் “காதல்…காதல் ..என்று கண்ணாமூச்சி ஆடுதடா ” என்ற பாடலுக்கு ரீல்ஸ் செய்துள்ளார். அவரது இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் யாருடன் காதலில் விழுந்தீர்கள் என்று கமெண்ட் செய்து வருகின்றனர். தற்போது சமூக வலைத்தளங்களில் இந்த வீடியோ வேகமாக பரவி வைரலாகி வருகிறது.
View this post on Instagram
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்