சிவகார்த்திகேயன் பாணியில் தவறை தட்டி கேட்ட பாண்டியன் ஸ்டோர்ஸ் கண்ணன் – வைரலாகும் வீடியோ!!

0

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில், கண்ணன் கதாபாத்திரத்தில் நடித்து வரும் சரவணன் தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார்.

கலக்கல் கண்ணன்:

விஜய் தொலைக்காட்சியில் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் தொடர்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ். அண்ணன் தம்பி இடையேயான பாசத்தை வைத்து எடுக்கப்பட்ட இந்த சீரியல், தற்போது வரை அதன் சுவாரஸ்யம் குறையாமல் ஒளிபரப்பாகி வருகிறது. காதல் திருமணம் செய்து கொண்டதால் வீட்டை விட்டு வெளியேறிய கண்ணன், தனது மனைவி ஐஸ்வர்யாவுடன் மீண்டும் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்துடன் சேர்ந்து வாழ்ந்து வருகிறார்.

சமூக வலைதளங்களில் அடிக்கடி வீடியோ வெளியிட்டு வரும் இவர், நடிகர் சிவகார்த்திகேயன் படத்தில் வரும் புகழ்பெற்ற வசனத்திற்கு ரீல்ஸ் செய்துள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by SaravanaVickram (@saravanavickram)

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here