நான் என்ன பண்ணா உனக்கு என்னடா – வெளுத்து வாங்கிய பாண்டியன் ஸ்டோர்ஸ் கண்ணன்!!

0

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் கண்ணன் பாத்திரத்தில் நடித்து வரும் சரவணன், தனது இன்ஸ்டா பக்கத்தில் கோபமான வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

கண்டபடி திட்டிய கண்ணன் :

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடர்களில், மக்கள் மனம் கவர்ந்த சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த தொடர் ஆரம்பித்தது முதல் இன்று வரை, அதன் சுவாரஸ்யம் குறையாமல் பல்வேறு திருப்பங்களுடன் ஒளிபரப்பாகி வருகிறது. குடும்ப பாசத்தை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட இந்த சீரியல், மிகப் பெரிய அளவில் ரீச் ஆகியுள்ளது.

இந்தத் தொடரில், கண்ணன் கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் சரவணன் விக்ரம். சோசியல் மீடியாவில் மிகுந்த ஆக்டிவான நபராக வலம் வரும் இவர், தனது இன்ஸ்டா பக்கத்தில் கோபமான வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். நான் என்ன பண்ண உனக்கு என்னடா என கோபமாக இவர் கேட்கும் இந்த ரீல்ஸ் வீடியோ ரசிகர்களை சற்று வியப்படைய செய்துள்ளது. இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள், ஏன் இவ்வளவு கோபம் என கிண்டலாக பதிவிட்டுள்ளனர்.

 

View this post on Instagram

 

A post shared by SaravanaVickram (@saravanavickram)

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here