காதலியை சகட்டுமேனிக்கு வர்ணிக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் கண்ணன் – வரிகளை கேட்டு  சிதறிப்போன ரசிகர்கள்!!

0
பாண்டியன் ஸ்டோர்ஸ் கண்ணன் வீட்டில் நடந்த திருமண ஏற்பாடு - திரளாக கலந்து கொண்ட சீரியல் பிரபலங்கள்!!
பாண்டியன் ஸ்டோர்ஸ் கண்ணன் வீட்டில் நடந்த திருமண ஏற்பாடு - திரளாக கலந்து கொண்ட சீரியல் பிரபலங்கள்!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில், கண்ணன் கதாபாத்திரத்தில் நடித்து வரும் சரவணன் விக்ரம் தனது இன்ஸ்டா பக்கத்தில் வைரல் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

மாஸ் காட்டும் கண்ணன்:

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடர்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ். காதல் திருமணம் செய்துகொண்டதால்,  வீட்டை விட்டு வெளியேற்றப்பட்ட கண்ணன் தனது மனைவியுடன் மீண்டும் வீட்டுக்குள் சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளார். தற்போது, கண்ணன் செய்யும் சிறு சிறு வேலைகளை எல்லாம், பார்த்து அவரது மனைவி ஐஸ்வர்யா அவர் மீது கோபப்படுகிறார். மேலும், ஐஸ்வர்யாவுக்கும் மீனாவுக்கும் இடையே அடிக்கடி பனிப் போர் நிகழ்ந்து வருகிறது. இந்த தொடரில், கண்ணன் கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் சரவணன் விக்ரம்.

தனது எளிமையான நடிப்பில் ரசிகர்களை கவர்ந்து வரும் இவர், தனது இன்ஸ்டா பக்கத்தில் ரீல்ஸ் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். காதலியின் செய்கைகளை வர்ணிப்பது போன்ற அந்த பாடலுக்கு இவர் கொடுத்துள்ள ஆக்சன் ரசிகர்களை திக்குமுக்காட செய்துள்ளது. தற்போது இந்த வீடியோ லைக்குகளை குவித்து வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by SaravanaVickram (@saravanavickram)

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here