விஜய் ரேஞ்சுக்கு குட்டி ஸ்டோரி சொல்லும் பாண்டியன் ஸ்டோர்ஸ் கண்ணன் – Improvement அதிகமாயிடுச்சே ப்ரோ!!

0

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில், கண்ணன் கதாபாத்திரத்தில் நடித்து வரும் சரவணன் விக்ரம் மாஸ்டர் படத்தில் வரும் புகழ்பெற்ற வசனத்திற்கு ரீல்ஸ் செய்துள்ளார்.

மாஸ் காட்டிய கண்ணன் :

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடர்களில் மக்கள் மனம் கவர்ந்த சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியல் தொடங்கப்பட்டு, பல நாட்கள் ஆனாலும் இதுவரை இந்த சீரியலுக்கு மவுசு குறையவில்லை.  வீட்டை விட்டு வெளியேற்றப்பட்ட கண்ணன், மீண்டும் வீட்டுக்குள் சேர்த்துக் கொள்ளப்பட்டு தனது மனைவியுடன் வாழ்ந்து வருகிறார். தற்போது இந்த சீரியலில் கண்ணன் கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் சரவணன் விக்ரம்.

சோசியல் மீடியாவில் மிகுந்த ஆக்டிவாக நபராக வலம் வரும் இவர், தனது இன்ஸ்டா பக்கத்தில் அடிக்கடி வீடியோ பதிவிடுவார். அந்த வகையில், காமெடி ரீல்ஸ் ஒன்றை தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார். மாஸ்டர் படத்தில் நடிகர் விஜய் பேசும் வசனத்திற்கு இவர் செய்துள்ள இந்த வீடியோ ரசிகர்களை கவர்ந்து வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by SaravanaVickram (@saravanavickram)

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here