விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில், கண்ணன் பாத்திரத்தில் நடித்து வரும் சரவணன் தனது அண்ணனுடன் சேர்ந்து செய்த ரீல்ஸ் வீடியோ பயங்கர வைரலில் உள்ளது.
அண்ணனுடன் கண்ணன் :
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடர்களில் ரசிகர் மனம் கவர்ந்த சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ். குடும்பங்கள் கொண்டாடும் இந்த சீரியல், பல எபிசோடுகளை கடந்து பிரம்மாண்டமாக ஒளிபரப்பாகி வருகிறது. வீட்டிற்குள் மீண்டும் சேர்த்துக் கொள்ளப்பட்ட கண்ணன், தனது குடும்பத்தினருடன் சேர்ந்து வாழ்வதே இப்போது விறுவிறுப்பாக போய் கொண்டிருக்கிறது.
இந்த நிலையில் கண்ணன் கதாபாத்திரத்தில் நடித்து வரும் சரவணன் பல ரசிகர்களின் மனம் கவர்ந்த நாயகனாக உள்ளார். அண்மையில் இவர் தனது, சீரியல் அண்ணன் வெங்கட் உடன் இணைந்து குத்தாட்டம் ஆடிய வீடியோ சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த ரசிகர்கள் கொல மாஸ் டான்ஸ் என கமெண்ட் செய்து வருகின்றனர்.
View this post on Instagram
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்