பாண்டியன் ஸ்டோர்ஸ் கண்ணனை கன்னத்தில் அறைந்த அவரது தங்கை – ரீல்ஸா இருந்தாலும் ஒரு நியாயம் வேணாமா?

0

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் கண்ணன் கதாபாத்திரத்தில் நடித்து வரும் சரவணன் தனது தங்கையுடன் ரீல்ஸ் செய்த வீடியோ வைரலாகி வருகிறது.

அண்ணன் தங்கை அலப்பறைகள்:

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடர்களில் ரசிகர்களின் மனம் கவர்ந்த தொடர் பாண்டியன் ஸ்டோர்ஸ்.  சகோதரர்களுக்கு இடையிலான பாசத்தை வைத்து எடுக்கப்பட்ட இந்த சீரியல் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் ஹிட் அடித்துள்ளது. பல கட்ட முக்கிய நகர்வுகளுடன் தற்போது இந்த சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது.

அந்த வகையில், இந்த தொடரில் கண்ணன் கதாபாத்திரத்தில் நடித்து வரும் சரவணன் ரசிகர்கள் மத்தியில் மிக பெரிய அளவில் ரீச் ஆகியுள்ளார்.  இவர் தனது தங்கையுடன் சேர்ந்து ரீல்ஸ் வீடியோ செய்து அதை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில், இவர்கள் செய்யும் குறும்பு  தனங்களை பார்த்த ரசிகர்கள் சிரிப்பலையில் மூழ்கி போய் உள்ளனர்.  தற்போது, இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வைரலாகி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by SaravanaVickram (@saravanavickram)

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here