விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும், பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் கண்ணன் கதாபாத்திரத்தில் நடித்து வரும் சரவணன் விக்ரம் தனது அண்ணனுடன் எடுத்துக்கொண்ட போட்டோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
அண்ணன்களுடன் கண்ணன்:
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடர்களில், ரசிகர்கள் ஃபேவரைட் ஆன சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ். குடும்ப பாசத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த சீரியல், பல எபிசோடுகள் கடந்தும் இன்றும் அதன் விறுவிறுப்பு குறையாமல் ஒளிபரப்பாகி வருகிறது. சமீபத்தில், மீண்டும் வீட்டில் சேர்த்துக் கொள்ளப்பட்ட கண்ணன், எப்படி தன் மனைவியோடு சேர்ந்து வாழ்கிறார் என்பது தான் இப்போதைய கதைக்களம்.
இந்தத் தொடரில் கண்ணன் கதாபாத்திரத்தில் நடித்து வரும் சரவணன் விக்ரம். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக வலம் வரும் இவர், தனது சீரியல் அண்ணன்களான மூர்த்தி மற்றும் ஜீவாவுடன் எடுத்துக்கொண்ட போட்டோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இந்த போட்டோவுக்கு ரசிகர்கள் லைக்குகளை குவித்து வருகின்றனர்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்