விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்து வரும் காவ்யா தனது இன்ஸ்டா பக்கத்தில் வீடியோவை பதிவிட்டுள்ளார்.
சேலையை வீசிய காவ்யா:
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் மக்கள் மனம் கவர்ந்த சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ். குடும்பத்தில் உள்ள நபர்களுக்கு இடையிலான பாசத்தை வைத்து எடுக்கப்பட்டுள்ள இந்த தொடர் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலம் ஆகியுள்ளது. தனது கடைசி தம்பி கண்ணனை பாண்டியன் ஸ்டோர் குடும்பத்தினர் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.
காதல் திருமணம் செய்ததால் இவரும் வீட்டை விட்டு வெளியேறி தனியே வாழ்ந்து வருகிறார். இத்தகு முக்கிய தருணத்தில் தனத்திற்கு பிறந்துள்ள குழந்தைக்கு பெயர் சூட்டு விழா விரைவில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சீரியலில், முல்லை கதாபாத்திரத்தில் நடித்து வரும் காவியா தனது இன்ஸ்டா பக்கத்தில் முக்கிய ரீல்ஸ் ஒன்றை வெளியிட்டுள்ளார். இது தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.
View this post on Instagram
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்