பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலை விட்டு அதிரடியாக விலகும் முல்லை – காரணம் இதுதானாம்! சோகத்தில் ரசிகர்கள்!!

0
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலை விட்டு அதிரடியாக விலகும் முல்லை - காரணம் இதுதானாம்! சோகத்தில் ரசிகர்கள்!!
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலை விட்டு அதிரடியாக விலகும் முல்லை - காரணம் இதுதானாம்! சோகத்தில் ரசிகர்கள்!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லை பாத்திரத்தில் நடித்து வரும் காவ்யா இந்த தொடரில் இருந்து விலக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

விலகும் முல்லை:

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ். குடும்ப பாசத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த தொடர், அதன் சுவாரஸ்யம் குறையாமல் தற்போது வரை ஒளிபரப்பாகி வருகிறது. இந்த தொடரில் முல்லை என்ற பாத்திரத்தில் நடித்து வருபவர் காவ்யா. தற்போது, அவருக்கு சீரியலில் 5 லட்சம் வரை செலவு செய்து டெஸ்ட் டியூப் பேபிக்கான சிகிச்சை செய்யப்பட்டு வருகிறது. விரைவில் இதற்கான ரிசல்ட் தெரிய வரும் என மருத்துவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

இப்படி பரபரப்பான கட்டத்தில், ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் இருந்து நடிகை காவ்யா விலக உள்ளதாக அதிரடி தகவல் ஒன்று கிடைத்துள்ளது. அவருக்கு பட வாய்ப்புகள், கிடைத்ததால்  இந்த தொடரில் இருந்து விலக உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. விரைவில் இதுகுறித்த அறிவிப்புகள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here