குளு குளு வெண்பனியாக உறைந்து போன பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவா – நடந்தது என்னனு நீங்களே பாருங்க!!

0
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் ஜீவா கதாபாத்திரத்தில் நடித்து வரும் வெங்கட் தனது இன்ஸ்டாகிராமில்  புதிய வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.

 உறைந்து போன ஜீவா :

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடர்களில்  மக்களின் ஃபேவரட் சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ்.  குடும்பத்திற்கு இடையேயான பாசத்தை வைத்து எடுக்கப்பட்டுள்ள இந்த சீரியல் ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் ரீச் ஆகியுள்ளது.  இந்த தொடரில் மூர்த்தியின் இரண்டாவது தம்பியாக  ஜீவா கதாபாத்திரத்தில் நடித்து வரும் வெங்கட் சமூக வலைதளங்களில் அடிக்கடி புதிய வீடியோக்களை பதிவிடுவார்.

தற்போது, இவர் “குளு குளு வெண்பனி போல” என்ற பாடலுக்கு இவர் செய்துள்ள ரீல்ஸ்  வீடியோ ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாகியுள்ளது.  தற்போது இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

 

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here