இயற்கையை மனதார நேசியுங்கள் – பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவா கிரேட் அட்வைஸ்!!

0
பாண்டியன் ஸ்டோர்ஸ் வீட்டில்  நயன்தாரா..,  இது எப்போ?? அதிர்ச்சியளிக்கும்  புகைப்படம்  உள்ளே!!
பாண்டியன் ஸ்டோர்ஸ் வீட்டில்  நயன்தாரா..,  இது எப்போ?? அதிர்ச்சியளிக்கும்  புகைப்படம்  உள்ளே!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் ஜீவா கதாபாத்திரத்தில் நடித்து வரும் வெங்கட் தனது இன்ஸ்டா பக்கத்தில் போட்டோ ஒன்றை பதிவிட்டு ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளார்.

ஜீவாவின் போட்டோ:

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடர்களில் முக்கியமானது பாண்டியன் ஸ்டோர்ஸ்.  குடும்ப பாசத்தை வைத்து எடுக்கப்பட்டுள்ள இந்த சீரியல் ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் ரீச் ஆகியுள்ளது.

இந்த தொடரில், ஜீவா கதாபாத்திரத்தில் நடித்து வரும் வெங்கட் பல ரசிகர்களின் மனதில் சிம்மாசனம் போட்டு அமர்ந்துள்ளார்.  மூர்த்தியின் இரண்டாவது தம்பியாக நடித்து வரும் இவர், பல ரசிகர்களின் கனவு நாயகனாக திகழ்கிறார். சமீபத்தில், தான் ஊட்டிக்கு சுற்றுலா சென்ற புகைப்படங்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டார்.

இந்த நிலையில், தற்போது ஒரு இயற்கை பாங்கான பகுதியில் அமர்ந்து தேநீர் குடிக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.  அந்த புகைப்படத்தின் கீழே கேப்சனில் “இயற்கையை அழிக்கும் மனிதன் தன்னை தானே அழித்து கொள்ள முற்படுகிறான்” என்று பதிவிட்டுள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here