நடு ரோட்டுக்கு வந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவா – இதை நாங்க எதிர்பார்க்கவே இல்லை? மிரண்ட ரசிகர்கள்!!

0
நடு ரோட்டுக்கு வந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவா - இதை நாங்க எதிர்பார்க்கவே இல்லை? மிரண்ட ரசிகர்கள்!!
நடு ரோட்டுக்கு வந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவா - இதை நாங்க எதிர்பார்க்கவே இல்லை? மிரண்ட ரசிகர்கள்!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில், ஜீவா பாத்திரத்தில் நடித்து வரும் வெங்கட் குறித்த போட்டோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

வைரல் போட்டோ :

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் முன்னணி தொடர்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த தொடரில், மூர்த்தியின் 2வது தம்பியாக ஜீவா என்ற பாத்திரத்தில் நடித்து வருபவர் வெங்கடேஷ் ரங்கநாதன். தற்போது, மூர்த்தியிடம் இருந்து அவர்களது சொந்த வீட்டை வாங்குவதற்காக ஜனார்த்தன் பிளான் போட்டு வைத்துள்ளார்.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

மீனாவை வைத்து, அந்தத் திட்டத்தை செயல்படுத்தி பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தில் இருந்து தனது மாப்பிள்ளையான ஜீவாவை பிரிக்க திட்டம் தீட்டி உள்ளார். இது குறித்த காட்சிகள், பாண்டியன் ஸ்டோர்ஸ் எபிசோடில் சீரியஸாக போய்க்கொண்டிருக்கிறது.

விஜய் பட நடிகை தற்கொலை வழக்கில் திருப்பம் – தயாரிப்பாளர் மழுப்பல்.,போலீஸ் கிடுக்குப்பிடி விசாரணை!!

இந்த நிலையில், நடிகர் வெங்கட் ஆனைகட்டி சாலை பகுதியில் உள்ள ஒரு வளைவில் நடுரோட்டில் அமர்ந்தபடி ஒரு போட்டோவை வெளியிட்டுள்ளார். மேலும், இது போன்ற புகைப்படத்தை எடுக்க நீண்ட நாள் ஆசை என பதிவிட்டுள்ளார். இதைப் பார்த்த ரசிகர்கள், இப்படி எல்லாம் விபரீத ஆசை இருக்குமா? இதை நாங்க எதிர்பார்க்கவே இல்லை என காமெடியாக கமெண்ட் பதிவிட்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here