லவ்வர்ஸ் கூட தோத்துருவாங்க போலயே.. இதுல ஹார்ட் வேற – கண்ணன் ஐஸ்வர்யாவின் ரொமான்டிக் வீடியோ!!

0

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் ஜோடியாக நடித்து வரும் கண்ணன்-ஐஸ்வர்யா வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.

வைரலாகும் வீடியோ:

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடர்களில் ரசிகர்களுக்கு பிடித்த தொடர் பாண்டியன் ஸ்டோர்ஸ்.  அண்ணன் தம்பி இடையேயான பாசத்தை வைத்து எடுக்கப்பட்ட இந்த சீரியல் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலம் ஆகியுள்ளது.  இந்தத் தொடரில், கண்ணனின் காதல் மனைவியாக முன்பு நடித்து வந்தவர் விஜே தீபிகா. இவர் பல ரசிகர்களின் கனவு நாயகியாக வலம் வருகிறார்.

இந்த தொடரில், இவர் இணைந்த பிறகு, கண்ணன் ஐஸ்வர்யா ஜோடி மிகவும் ரீச் ஆகி உள்ளது.  இந்த நிலையில் இவர்கள் இருவரும் இணைந்து ஒரு ரீல்ஸ் வீடியோ செய்துள்ளனர்.  இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள், லவ்வர்ஸ்  கூட இவ்வளவு நெருக்கமாக இருக்க மாட்டார்கள் என்று கமெண்ட் அடித்து வருகின்றனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here