செக்கை திரும்பி கொடுத்த தனம்.,, ஆத்திரத்தில் வார்த்தையை விடும் முல்லை அம்மா., இன்றைய பாண்டியன் ஸ்டோர்ஸ் எபிசோட்!!

0
செக்கை திரும்பி கொடுத்த தனம்.,, ஆத்திரத்தில் வார்த்தையை விடும் முல்லை அம்மா., இன்றைய பாண்டியன் ஸ்டோர்ஸ் எபிசோட்!!
செக்கை திரும்பி கொடுத்த தனம்.,, ஆத்திரத்தில் வார்த்தையை விடும் முல்லை அம்மா., இன்றைய பாண்டியன் ஸ்டோர்ஸ் எபிசோட்!!

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில், கதிர்-முல்லை தன் குடும்பத்துடன் சேர்ந்து சந்தோசமாக இருக்கும் தருணம் தற்போது அரங்கேறி வருகிறது. இந்நிலையில் இன்றைய எபிசோடில் என்ன நடக்கிறது என்பதை பார்க்கலாம்.

பாண்டியன் ஸ்டோர்ஸ்:

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இன்று, கதிர்- முல்லை மீண்டும் தங்களுடைய வீட்டுக்கு திரும்பியுள்ளனர். இதனால் குடும்பத்தினர் அனைவரும் சந்தோஷமாக பேசி கொண்டு இருக்கும் போது, தனம் அனைவரையும் சாப்பிட அழைக்கிறார். அந்த சமயம் கதிர், நாங்க போட்டில வின் பண்ண பணம், இந்தாங்க அண்ணி என்று தனத்திடம் கொடுக்க, மீனா எவ்வளவு பணம் 5000 ஆ இல்ல 10000 ஆ என்று ஏளனமாக கேட்கிறார். அதற்கு ஜீவா 10 லட்சம் என்று சொல்ல மீனா பயங்கர ஷாக் ஆகிவிட்டர். இதையடுத்து எங்களையும் போட்டிக்கு கூட்டிட்டு போயிருக்கலாம் என்று மீனா கதிரிடம் கேட்கிறார்.

கோபியை உதறி தள்ளும் ராதிகா, அமிர்தாவிற்கு ஷாக் கொடுத்த வர்ஷினி ,, அடுத்த கட்டத்தில் பாக்கியலட்சுமி!!

மேலும், போட்டி பற்றி பேசிக்கொண்டிருக்கும் போது முல்லை பணம் கிடைச்சா வீட்டுக்கு திரும்ப வந்துரலாம் அதுக்காக தான் போட்டில கலந்து கொள்ள போனோம் என்று சொல்ல, அதற்கு தனம் பணம் கொடுத்து தான் இந்த வீட்டுக்கு வரணும்னு யார் சொன்னா ?என்று கேட்கிறார். அதற்கு கதிர் பணத்தை கொடுத்துட்டுதான் இங்க வருவேன்னு நான் வாக்கு கொடுத்திருந்தேன் அண்ணி, கொடுத்த வாக்க செஞ்சு முடிக்கணும்ன்னு நீங்க தான் எங்களை சொல்லி வளத்தீங்க என்று சொல்கிறார். இதையடுத்து தனம் செக்கை கதிரிடம் திருப்பிக் கொடுத்துவிட்டார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இதையடுத்து குடும்பத்தினர் அனைவரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருக்க, முல்லை அம்மா, அப்பா வருகின்றனர். அப்போது முல்லை அப்பா இப்படி நீங்க ஒன்னா இருக்குறத பாக்க 1000 கண் வேணும் என்று சொல்லி சந்தோசப்படுகிறார். இதையடுத்து போட்டியில் வின் செய்த பணம் குறித்து சொல்ல, முல்லை அம்மா பணத்தை வாங்கிட்டு தான் அப்போ இவுங்கள உள்ள விட்டிங்களா? என சத்தம் போட, அதற்கு முல்லை செக் என்கிட்டதான் இருக்கு,நீங்க பேசாம இருங்க என்று சொல்கிறார். இதையடுத்து மூர்த்தி, கதிர்-முல்லை இங்க தான் இருப்பாங்க அதை யாரும் தடுக்க முடியாது என்று சொல்லிவிட்டார். இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here