விஜய் டிவியின் Number 1 சீரியல் இதுவா? என்னங்க சொல்றீங்க.,எங்களால நம்பவே முடியல? ரசிகர்கள் ஷாக்!!

0
விஜய் டிவியின் Number 1 சீரியல் இதுவா? என்னங்க சொல்றீங்க.,எங்களால நம்பவே முடியல? ரசிகர்கள் ஷாக்!!
விஜய் டிவியின் Number 1 சீரியல் இதுவா? என்னங்க சொல்றீங்க.,எங்களால நம்பவே முடியல? ரசிகர்கள் ஷாக்!!

பிரபல விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களின் TRP ரேட்டிங் விவரங்கள் குறித்த முக்கிய தகவல்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களை மிரள வைத்துள்ளது.

TRP ரேட்டிங்:

சின்ன திரையில், ஏராளமான சேனல்கள் பலவிதமான ஷோக்களை ஒளிபரப்பானாலும் டிஆர்பி ரேட்டிங்கில் இடம் பிடிப்பது சீரியல்கள் தான். அதுவும் சன் டிவி மற்றும் விஜய் டிவி சீரியல்களுக்கு இடையே பெரிய போட்டியே நடைபெறும். இந்நிலையில் இப்போதுள்ள ரசிகர்களின் விருப்பத்திற்கு ஏற்றபடி சினிமா பாணியில் எடுக்கப்பட்டு வரும் விஜய் டிவி சீரியல்கள், மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

இந்நிலையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களின், இந்த லிஸ்டில் 8.1 புள்ளிகளை பெற்று முதல் இடத்தில் இருப்பது பாரதி கண்ணம்மா சீரியல். அடுத்ததாக, கடந்த சில வாரங்களாக விறுவிறுப்பான கதைக்களத்தில் பல்வேறு திருப்பங்களுடன் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியல் 7.6 புள்ளிகளை பெற்று இந்த லிஸ்டில் 2ம் இடத்தை பெற்றுள்ளது. இதை தொடர்ந்து, பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் 6.4 புள்ளிகளுடன் 3ம் இடத்திலும், ராஜா ராணி சீரியல் 6.1 புள்ளிகளுடன் 4ம் இடத்திலும், தமிழும் சரஸ்வதியும் சீரியல் சுமார் 5.5 புள்ளிகளுடன் 5ம் இடத்திலும் இருக்கிறது.

வடிவேலு எப்படிப்பட்ட ஆள் தெரியுமா? மொத்த உண்மைகளையும் புட்டு புட்டு வைத்த நடிகர் சிங்கமுத்து!!

அடுத்த 5 இடங்களில் மௌன ராகம், ஈரமான ரோஜாவே, முத்தழகு, தென்றல் வந்து என்னை தொடும், செல்லம்மா ஆகிய சீரியல்கள் இடம் பெற்றுள்ளன. மேலும் TRP ரேட்டிங்கில், பாரதி கண்ணம்மா சீரியல் முதல் இடம் பெற்றிருப்பது பார்வையாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது ‘எப்ப இந்த சீரியல் முடியும்னு வெயிட் பண்ணிக்கிட்டு இருக்கோம், ஆனா இப்போ TRP ரேட்டிங்ல 1ST வந்துருக்கே, அதுக்கு சாத்தியமே இல்லையே’ என்று இணையவாசிகள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here