போடு தகிட தகிட.., இனி இந்த சீரியல் தான் மாஸ்.., அப்போ மத்தவங்களா பொட்டிய கட்ட வேண்டியதுதான்!!

0
போடு தகிட தகிட.., இனி இந்த சீரியல் தான் மாஸ்.., அப்போ மத்தவங்களா பொட்டிய கட்ட வேண்டியதுதான்!!
போடு தகிட தகிட.., இனி இந்த சீரியல் தான் மாஸ்.., அப்போ மத்தவங்களா பொட்டிய கட்ட வேண்டியதுதான்!!

தமிழ் சின்னத்திரை ரசிகர்களின் மனதில் எப்போதும் தனக்கென தனியிடம் பிடித்து முன்னிலை காட்டி வருகிறது விஜய் டிவி. மேலும் மற்ற சேனல்களை விட டிஆர்பியில் முன்னேற்றம் காட்டவேண்டும் என்பதற்காக ஏகப்பட்ட நியூ சீரியல்களை களமிறக்கி வருகிறது. அப்படி கடந்த சில வாரங்களாக ஒளிபரப்பு செய்து வரும் புது நெடுந்தொடர்களுக்கு மக்கள் மத்தியில் எதிர்ப்பாராத அளவிற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

அந்த வகையில் தற்போது நான் prime டைம் சீரியல்கள் இந்த வாரம் பெற்றுள்ள டிஆர்பி ரேட்டிங் லிஸ்ட் இணையத்தில் வெளியாகியுள்ளது. அதன் படி 5. 3 என்ற ரேட்டிங்கை பெற்று முதலிடத்தை ஆஹா கல்யாணம் சீரியல் இடம்பிடித்துள்ளது.

சொத்து விவரங்களை ஆசிரியர்கள் சமர்ப்பிக்க வேண்டும்.., பிறப்பிக்கப்பட்ட அதிரடி உத்தரவு!!!

இதை தொடர்ந்து 4. 0 டிஆர்பியை பெற்று 2வது இடத்தில் தமிழும் சரஸ்வதியும் சீரியல் மற்றும் மோதலும் காதலும் சீரியல் இடம்பிடித்துள்ளது. மேலும் கடந்த சில வாரங்களாக மட்டுமே ஒளிபரப்பாகி வரும் நியூ சீரியல்கள் ரசிகர்களின் கவனத்தை பெற்று டிஆர்பியில் lead காட்டி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here