சூப்பர் டாடி செட்டில் ராமருடன் லூட்டி அடிக்கும் அறந்தாங்கி நிஷா-இன்ஸ்டாவில் வைரலாகும் வீடியோ!!

0

அறந்தாங்கி நிஷா ராமருடன் ரீல்ஸ் செய்து அதை தனது இன்ஸ்டா பக்கத்தில் போஸ்ட் செய்துள்ளார். அந்த ரீல்ஸ் தற்போது வைரலாகி அனைவரையும் சிரிப்பில் ஆழ்த்தி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

அறந்தாங்கி நிஷா:

விஜய் டிவியில் சிறந்த நகைச்சுவை கலைஞரை தேர்ந்தெடுக்கும் நிகழ்ச்சியாக கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சி வெளியானது. இந்த நிகழ்ச்சியில் பங்குபெற்ற அறந்தாங்கி நிஷா தன்னுடைய திறமையை காட்டி இரண்டாவது பரிசை தாட்டி சென்றார். அதன் பிறகு தமிழ் சினிமாவில் சில திரைப்படங்களில் காமெடியாகவும், குணச்சித்திர நடிகையாகயும் நடித்து உள்ளார். மேலும் விஜய் டிவியின் பிரமாண்ட ஷோ பிக் பாஸ் சீசன் 4 இல் கலந்து கொண்டார்.

தற்போது விஜய் டிவியில் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வரும் சூப்பர் டாடி நிகழ்ச்சியில் தொகுப்பாளராக உள்ளார். இந்த நிகழ்ச்சியில் விஜய் டிவியின் பிரபலங்கள் தங்களது குழந்தைகளுடன் பங்கு பெற்று உள்ளனர். இதில் ஒரு போட்டியாளராக விஜய் டிவி புகழ் ‘என்னம்மா’ ராமரும் அவரது மகளுடன் பங்கேற்று உள்ளார். தற்போது நிஷாவும் ராமரும் சேர்த்து இன்ஸ்டாவில் ஒரு ரீல்ஸ் செய்து அதை நிஷா தனது இன்ஸ்டா பக்கத்தில் போஸ்ட் செய்துள்ளார்.அது தற்போது வைரலாகி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Aranthai Nisha (@aranthainisha)

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here