விஜய் டிவிக்கு பிடிச்ச கிரகமா இது.., இனி மீள்வது கொஞ்சம் கஷ்டம் தான் – என்ன நடக்க போகுதோ?

0
விஜய்  டிவியில்  பிரபல  சீரியலுக்கு ஆப்பு.., இனிமேல்  ஒளிபரப்பாகாது.., அதிகாரபூர்வ தகவல்!!
விஜய்  டிவியில்  பிரபல  சீரியலுக்கு ஆப்பு.., இனிமேல்  ஒளிபரப்பாகாது.., அதிகாரபூர்வ தகவல்!!

சின்னத்திரையில் உள்ள முக்கிய சேனல்களில் ஒன்று விஜய் டிவி. ஆரம்பத்தில் இருந்து இந்த சேனலில் டெலிகாஸ்ட் செய்யப்பட்ட தொடர்கள் நல்ல ஹிட் அடித்தன. ஆனால் இந்த டிவி என்ன தான் பாடுபட்டாலும் சன் டிவியில் ஒளிபரப்பாகும் தொடர்களுக்கு உண்டான TRPயை பெற முடியவில்லை.

இதனால் நாள்தோறும் புதிய நிகழ்ச்சிகள் இந்த சேனலில் ஒளிபரப்பாகி வருகிறது. மறுபுறம் முக்கிய தொடர்களில் நடித்து கொண்டிருக்கும் போதே நட்சத்திரங்கள் விலகுவதால் சீரியல் மக்களின் விருப்பத்தை இழக்கிறது. அப்படி ஒரு தொடர் தான் பாரதி கண்ணம்மா. தற்போது அதே நிலை ராஜா ரணி 2விற்கும் நடக்க உள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

அதாவது ஏற்கனவே இந்த தொடரில் இருந்து ஆல்யா, அர்ச்சனா ஆகியோர் விலகினார்கள். தற்போது இதில் நாயகனாக நடிக்கும் சித்து இந்த தொடரில் இருந்து விலகுவதாக தகவல் வெளியாகி வருகிறது. ஆனால் இது எந்த அளவுக்கு உண்மை என்று இனி வரும் நாட்களிலேயே தெரியும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here