அடுத்த ப்ரைம் டைம் சீரியலுக்கு பிளான் போட்ட விஜய் டிவி., அதுவும் இந்த முக்கிய சீரியல் நாயகியுடனா??

0
அடுத்த ப்ரைம் டைம் சீரியலுக்கு பிளான் போட்ட விஜய் டிவி., அதுவும் இந்த முக்கிய சீரியல் நாயகியுடனா??
அடுத்த ப்ரைம் டைம் சீரியலுக்கு பிளான் போட்ட விஜய் டிவி., அதுவும் இந்த முக்கிய சீரியல் நாயகியுடனா??

தமிழ் தொலைக்காட்சியில் பல ஹிட் சீரியல்களை மக்களுக்கு கொடுத்து டிஆர்பி ரேட்டிங்கில் தொடர்ந்து முன்னிலை வகிக்கிறது விஜய் டிவி. மேலும் தனது டிஆர்பியை அதிகரிக்க புது சீரியல்களை மக்களுக்கு ஒளிபரப்பி வருகிறது. அந்த வகையில் தற்போது விஜய் டிவியில் ‘பொன்னி’ என்ற புதிய சீரியலை மக்களுக்கு ஒளிபரப்ப உள்ளதாக அறிவித்துள்ளது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

மேலும் இந்த சீரியலுக்கு ஹீரோவாக வேலைக்காரன் மற்றும் பாரதி கண்ணம்மா சீரியல்களில் நடித்துள்ள சபரிநாதன் இனி இதில் ஹீரோவாக நடிக்க உள்ளார். மேலும் இவருக்கு ஜோடியாக ராஜா ராணி 2 சீரியலில் பார்வதி கேரக்டரில் நடித்து வரும் வைஷு சுந்தர் இதில் ஹீரோயினாக நடிக்க போகிறார்.

வாரிசு பட சூப்பர் அப்டேட்.., தமிழ், தெலுங்கை தொடர்ந்து ஹிந்தியில் ரிலீஸாகும் ட்ரைலர்!!

இந்நிலையில் இந்த சீரியலை ”மௌனராகம் 1” சீரியலின் இயக்குனர் மனோஜ் குமார் இனி ‘பொன்னி’ சீரியலை இயக்க போவதாக தகவல் கிடைத்துள்ளது. மேலும் இந்த சீரியல் குடும்ப கதையை மையமாக வைத்து இருக்கும் என எதிர்பார்க்கபடுகிறது. இந்த நிலையில் பொன்னி சீரியலுக்கான எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here