விஜய் டிவி சீரியலுக்கு இவங்க வராங்க மக்களே., சம்பவத்துக்கு ரெடி ஆகுங்க! லீக்கான மாஸ் அப்டேட்!!

0
விஜய் டிவி சீரியலுக்கு இவங்க வராங்க மக்களே., சம்பவத்துக்கு ரெடி ஆகுங்க! லீக்கான மாஸ் அப்டேட்!!
விஜய் டிவி சீரியலுக்கு இவங்க வராங்க மக்களே., சம்பவத்துக்கு ரெடி ஆகுங்க! லீக்கான மாஸ் அப்டேட்!!

விஜய் டிவியில் புதிதாக துவங்க உள்ள விக்ரம் வேதா என்ற சீரியலின், மெயின் ரோலில் கலர்ஸ் தமிழ் சில்லுனு ஒரு காதல் தொடரின் நாயகன் சமீர் நடிக்க உள்ளதாக அப்டேட் கிடைத்துள்ளது.

புது சீரியல்:

சீரியல்கள் என்றாலே விஜய் டிவி எனும் அளவிற்கு, இதில் ஒளிபரப்பாகும் அனைத்து தொடர்களும் மக்கள் மத்தியில் மிகப்பெரிய இடத்தை பிடித்துள்ளது. அந்த வகையில் தற்போது சிறகடிக்க ஆசை என்ற தொடர் விரைவில் ஒளிபரப்பாக உள்ளதாக, ஏற்கனவே ப்ரோமோ வெளியாகியிருந்தது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

இதனைத் தொடர்ந்து தற்போது ” விக்ரம் வேதா” என்ற புதிய தொடர் விரைவில் ஒளிபரப்பாக உள்ளது. இந்த தொடரில் முன்னணி கதாபாத்திரத்தில், நடிகர் சமர் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இவர் ஏற்கனவே கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பான சில்லுனு ஒரு காதல் தொடரில் நாயகனாக நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

டாப் ஹீரோக்களுக்கு நான் வச்ச செல்லப் பேர் இதான்? அதுவும் தளபதி பேரு Ultimate! நடிகை திரிஷா ஓபன் டாக்!!

விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வ ப்ரோமோ வெளியாகும் என்று சொல்லப்படுகிறது. இவர் போக இந்த சீரியலில் நடிக்க, திவ்யா மற்றும் ஜனனி அசோக்குமார் ஆகியோர் இதற்கான ஆடிசன் சென்றுள்ளதாக அப்டேட் லீக் ஆனது. ஆனால் இது எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here