பாண்டியன் ஸ்டோர்ஸ்-க்கு டப் கொடுக்கும் புது சீரியல்.,ஹீரோ யார் தெரியுமா? தரமான சம்பவம் ரெடி மக்களே!!

0
பாண்டியன் ஸ்டோர்ஸ்-க்கு டப் கொடுக்கும் புது சீரியல்.,ஹீரோ யார் தெரியுமா? தரமான சம்பவம் ரெடி மக்களே!!
பாண்டியன் ஸ்டோர்ஸ்-க்கு டப் கொடுக்கும் புது சீரியல்.,ஹீரோ யார் தெரியுமா? தரமான சம்பவம் ரெடி மக்களே!!

விஜய் டிவியில் புதிதாக தொடங்கியுள்ள ஆஹா கல்யாணம் சீரியலில், நடிகர் விக்ரம் ஸ்ரீ இரண்டு ஆண்டு இடைவெளிக்கு பின் ஹீரோவாக இணைய உள்ளதாக அப்டேட் கிடைத்துள்ளது.

வெளியான அப்டேட்:

விஜய் டிவியில், புதிதாக பல சீரியல்கள் அதிரடியாக ஆரம்பிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், ஆஹா கல்யாணம் என்ற தொடர் புதிதாக தொடங்க உள்ளதாக சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இந்தத் தொடரில், 2 ஆண்டு இடைவெளிக்குப்பின் நடிகர் விக்ரம் ஸ்ரீ ஹீரோவாக இணைந்துள்ளதாக அப்டேட் கிடைத்துள்ளது. இவர் இதற்கு முன் விஜய் டிவியின் சிவா மனசுல சக்தி என்ற தொடரில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

மூன்று அண்ணன் தம்பி பாசத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த தொடரில் விக்ரம் ஸ்ரீ போக வைத்தீஸ் அஸ்வத் மற்றும் விஜே ராம் ஆகியோர் நடிக்க உள்ளனர். சீரியல் நடிகை மௌனிகா இதில் கதாநாயகியாக நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

ராதிகா சரத்குமார் வாழ்க்கையில் இது நடந்து 10 வருஷமாச்சு.,திடீரென அரங்கேறிய நெகிழ்ச்சி தருணம்!!

பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரும், இதே கதையை வைத்து நகர்வதால், அதற்கு இந்த புது சீரியல் போட்டியாக இருக்கும் என சொல்லப்படுகிறது. இந்த சீரியலின் ப்ரோமோ ஷூட்டிங் அடுத்த வாரம் தொடங்கலாம் என்றும், விரைவில் ப்ரைம் டைமில் இந்த சீரியல் ஒளிபரப்பாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here