ஈரமான ரோஜாவே 2க்கு பிறகு இந்த Luck இவங்களுக்கு தான் கிடைச்சிருக்கு., என்னன்னு நீங்களே பாருங்க!!

0
ஈரமான ரோஜாவே 2க்கு பிறகு இந்த Luck இவங்களுக்கு தான் கிடைச்சிருக்கு., என்னன்னு நீங்களே பாருங்க!!
ஈரமான ரோஜாவே 2க்கு பிறகு இந்த Luck இவங்களுக்கு தான் கிடைச்சிருக்கு., என்னன்னு நீங்களே பாருங்க!!

விஜய் டிவியில் புதிதாக தொடங்க உள்ள இரண்டு சீரியல்களின், ப்ரோமோஷன் நிகழ்வுகள் பிக் பாஸ் வீட்டில் கோலாகலமாக அரங்கேறியுள்ளது.

முக்கிய அப்டேட் :

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் முன்னணி தொடர்களில் ஒன்று ஈரமான ரோஜாவே 2. இந்த சீரியல் தற்போது டிஆர்பி ரேட்டில் நல்ல ரேஞ்சை பெற்றுள்ளது. கடந்த ஜனவரி மாதம் இந்த தொடர் ஆரம்பிக்கப்பட்டபோது, பிக் பாஸ் சீசன் 5 இறுதிக்கட்டத்தில் போய்க்கொண்டிருந்தது.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

அப்போது இந்த சீரியலின் பிரமோஷனுக்காக இந்த தொடரின் நடிகர்களான திரவியம், கேப்ரியெல்லா போன்றோர் பிக் பாஸ் வீட்டுக்குள் என்ட்ரி கொடுத்திருந்தனர். இதனை தொடர்ந்து தற்போது, விஜய் டிவியில் புதிதாக தொடங்க உள்ள மகாநதி மற்றும் சிறகடிக்க ஆசை ஆகிய சீரியல்களின் பிரமோஷன் நிகழ்வு நேற்று நடந்தது.

நம்ம நெனச்சது நடக்காது.., இனி பாரதி-கண்ணம்மா சீரியல் இப்படி தான் இருக்கும்.., ஷாக்கிங் ட்விஸ்ட் இதுதான்!!

இந்த தொடரின் நாயகர்களான பிரியா, வெற்றி வசந்த் மற்றும் லட்சுமி பிரியா, கம்முருதீன் போன்றோர் ப்ரோமோஷனுக்காக பிக் பாஸ் சீசன் 6 ல் என்ட்ரி கொடுத்துள்ளனர். கிட்டத்தட்ட ஜனவரி மாதம் தொடங்கப்படும் சீரியல்களுக்கு மட்டுமே இதுபோன்ற அதிர்ஷ்டம் கிடைக்கும். அந்த வகையில் ஈரமான ரோஜாவே 2 சீரியலுக்கு பிறகு, புதிதாக தொடங்க உள்ள இந்த 2 தொடர்களுக்கு மட்டும்தான் இந்த அதிர்ஷ்டம் அமைந்திருக்கிறது. அப்படியானால் இந்த இரண்டு சீரியல்களும் டாப் ரேஞ்சில் ஒளிபரப்பாகும் என்பதே பலரின் கருத்தாக இருந்து வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here