என்ன தான் அடிவாங்கினாலும் திருந்தாத விஜய் டிவி – கமெண்ட்டில் கழுவி ஊற்றிய நெட்டிசன்கள்!!!

0
என்ன தான் அடிவாங்கினாலும் திருந்தாத விஜய் டிவி - கமெண்ட்டில் கழுவி ஊற்றிய நெட்டிசன்கள்!!!
என்ன தான் அடிவாங்கினாலும் திருந்தாத விஜய் டிவி - கமெண்ட்டில் கழுவி ஊற்றிய நெட்டிசன்கள்!!!

விஜய் டிவியில் தற்போது தற்போது புதிய சீரியல் ஒன்று ஒளிபரப்பாக இருக்கும் நிலையில் ப்ரோமோ வைரலாகி வருகிறது. அதற்கு நெட்டிசன்கள் கமெண்ட்ஸை அள்ளி தெளித்துள்ளனர்.

தமிழகத்தில் திடீரென தாறுமாறாக உயர்ந்த கேஸ் சிலிண்டர் விலை – கவலையில் பொதுமக்கள்!!

சிப்பிக்குள் முத்து

விஜய் டிவியில் கிட்டத்தட்ட சீரியல்கள் அனைத்துமே ஓரளவிற்கு பிரபலமாக ஒளிபரப்பாகி வருகிறது. ஆரம்பத்தில் உச்சகட்ட சீரியல்களாக இருந்தவை இப்பொழுது பின்னோக்கி சென்று கொண்டுள்ளது. மேலும் மற்ற சேனல்களை ஒப்பிடும்போது கூட விஜய் டிவி கொஞ்சம் பின் வாங்கியுள்ளது. என்ன தான் விஜய் டிவி சீரியல்கள் ஓரளவிற்கு ஒளிபரப்பாகி வந்தாலும் அடுத்தடுத்து பல சீரியல்களை களமிறக்கி கெத்து காட்டி வருகிறது.

இப்படி இருக்கும் சூழ்நிலையில் புதிய சீரியல் ஒன்று ஒளிபரப்பாகவுள்ளது. அதாவது சிப்பிக்குள் முத்து சீரியல் ப்ரோமோ நேற்று அதிகாரபூர்வமாக வெளியானது. இது அக்கா, தங்கை பாசத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இந்த பாரதி கண்ணம்மா சீரியல் கான்செப்ட்டே இல்லாமல் போய்க் கொண்டுள்ளது.

என்ன தான் அடிவாங்கினாலும் திருந்தாத விஜய் டிவி - கமெண்ட்டில் கழுவி ஊற்றிய நெட்டிசன்கள்!!!
என்ன தான் அடிவாங்கினாலும் திருந்தாத விஜய் டிவி – கமெண்ட்டில் கழுவி ஊற்றிய நெட்டிசன்கள்!!!

இதில் தேவையே இல்லாமல் புது சீரியலை களமிறக்கி என்ன பிரயோஜனம் என்று கமெண்ட் செய்து வருகின்றனர். மேலும் சிலர் இந்த சீரியல் வெற்றி பெற வாழ்த்துக்கள் என்றும் கூறி வருகின்றனர். தயவு செஞ்சு பாரதி கண்ணம்மா மாதிரி கொண்டு போகாதீங்க என்றும், பாரதி கண்ணம்மா சீரியலை பேசாம நிறுத்திடுங்க என்றும் திட்டி தீர்த்து வருகின்றனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here