விஜய் டிவி சீரியலில் இருந்து விலகிய பிரபலம்., அவருக்கு பதில் இவர்தான்! அப்ப சன் டிவிக்கு டாடா வா?

0
விஜய் டிவி சீரியலில் இருந்து விலகிய பிரபலம்., அவருக்கு பதில் இவர்தான்! அப்ப சன் டிவிக்கு டாடா வா?
விஜய் டிவி சீரியலில் இருந்து விலகிய பிரபலம்., அவருக்கு பதில் இவர்தான்! அப்ப சன் டிவிக்கு டாடா வா?

விஜய் டிவியில், ஒளிபரப்பாகி வரும் நம்ம வீட்டு பொண்ணு தொடரில் நடித்து வந்த முக்கிய பிரபலம் ஒருவர், இதிலிருந்து அதிரடியாக வெளியேறியுள்ளார்.

வெளியேறிய பிரபலம் :

விஜய் டிவியில் மதியம் 2:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் தொடர் நம்ம வீட்டு பொண்ணு. டிஆர்பி ரேட்டிங்கில் நல்ல இடத்தை பெற்றுள்ள இந்த சீரியல், பலவித திருப்பங்களுடன் ஒளிபரப்பாகி வந்தது. இந்த தொடரில் செல்வி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்த நடிகை பிரியதர்ஷினி இந்த சீரியலில் இருந்து வெளியேறி உள்ளதாக தகவல் வெளியானது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இவர் இந்த சீரியல் போக சன் டிவி எதிர்நீச்சல் உள்ளிட்ட தொடர்களில் நடித்து வந்தார். இவர் இதிலிருந்து வெளியேறியதை தொடர்ந்து, இவருக்கு பதிலாக நடிகை பானுமதி இந்த தொடரில் நடிக்க கமிட்டாகியுள்ளார். இவர் ஏற்கனவே சன் டிவி ஒளிபரப்பான திருமகள் தொடரில் நடித்திருந்தார்.

“CONGRATULATION ” கர்ப்பமான நடிகர்! நிறைமாத வயிறுடன் போஸ் கொடுத்து அவரே வெளியிட்ட பகீர் போட்டோ!!

தற்போது இவர் விஜய் டிவி சீரியலுக்கு வந்துள்ளதால், அப்போது சன் டிவி தொடர்களில் இவர் நடிக்க வாய்ப்பு இல்லையோ? என பலரும் சந்தேகித்து வருகின்றனர். ஆனால் இது குறித்த வதந்திகளுக்கு இவர் அதிகாரப்பூர்வ விளக்கத்தை இதுவரை அளிக்கவில்லை. ஆனால், இவர் விஜய் டிவியில் நம்ம வீட்டு பொண்ணு தொடரில் நடிப்பது மட்டும் தற்போது கன்ஃபார்ம் ஆகியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here