ஒரே ஒரு விளம்பரத்தால் சர்ச்சையில் சிக்கிய விஜய் டிவி – பெண்களை இழிவுபடுத்தும் சீரியல் என ரசிகர்கள் பாய்ச்சல்!

0
உடல் எடையை குறைத்து ஸ்லிம்மாக மாறிய விஜய் டிவி தொகுப்பாளினி - அவரே வெளியிட்ட வீடியோ!!

விஜய் டிவியில் அவ்வவ்போது ஒளிபரப்பப்படும் சீரியல்கள் சர்ச்சைகளில் சிக்குவது வழக்கம். தற்போது அப்படி ஒரு சர்ச்சை முத்தழகு என்ற சீரியலின் ப்ரோமோவால் ஏற்பட்டுள்ளது. அதாவது நன்றாக படித்த இளைஞன் பூமிநாதன் அம்மாவின் விருப்பத்தால் படிக்காத ஏழை கிராமத்து பெண்ணை திருமணம் செய்து கொள்கிறார்.

சிவகங்கையில் நடந்த சுவாரஸ்யம் – 1ம் வகுப்பு மாணவியின் நேர்மை! ஒரு நாள் தலைமை ஆசிரியராக நியமனம்!!

இவர்களின் வாழ்க்கை பயணமே தற்போது இந்த சீரியலின் கதைக்களம். இந்நிலையில் இந்த முத்தழகு சீரியலின் ப்ரோமோ ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது நாயகன் பூமியின் முன்னாள் காதலி நாயகனுக்கு போன் செய்கிறார்.

அப்பொழுது பூமி இல்லாததால் முத்தழகு அந்த ஸ்மார்ட் போனில் வரும் அழைப்பை எவ்வாறு எடுத்து பேசுவது என்று தெரியாமல் திணறுகிறார். ஒரு கிராமத்து பெண்ணுக்கு ஸ்மார்ட் போன் பயன்படுத்த கூட தெரியாதா என ரசிகர்கள் இந்த ப்ரோமோவிற்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். ஏற்கனவே இந்த சீரியலில் மலைக்கோயில் ஒன்றுக்கு ஹீரோவை ஹீரோயின் தூக்கிச் செல்லும் ப்ரோமோ அதிகமாக கேலி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here