மாமியாரையே கதறவிட்ட முத்தழகு.., ஆத்தாடி இவங்ககிட்ட பாத்து தான் இருக்கணும்.., உஷாராகும் மற்ற மருமகள்கள்!!

0
மாமியாரையே கதறவிட்ட முத்தழகு.., ஆத்தாடி இவங்ககிட்ட பாத்து தான் இருக்கணும்.., உஷாராகும் மற்ற மருமகள்கள்!!
மாமியாரையே கதறவிட்ட முத்தழகு.., ஆத்தாடி இவங்ககிட்ட பாத்து தான் இருக்கணும்.., உஷாராகும் மற்ற மருமகள்கள்!!

விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் சீரியலில் ஏகப்பட்ட டெஸ்டுகளுடன் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. இந்த சீரியலில் இரண்டு ஜோடிக்கு புதிதாக திருமணம் முடிந்துள்ளது. மேலும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அந்த வீட்டு மருமகள்களுக்கு தாய் வீட்டில் இருந்து பொங்கல் சீர்வரிசை வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இந்நிலையில் முத்தழகு வீட்டில் இருந்து மட்டும் பொங்கல் சீதனம் எதுவும் கொண்டு வரவில்லை. இதனால் அங்கு இருக்கும் மற்ற மருமகள்கள் இவரை ஏளனமாக பேசுகிறார்கள். நிலையில் இவரின் கணவர் பூமிநாதன் இவருக்கு பொங்கல் சீர் கொடுக்கிறார். இப்படியான காட்சிகள் நேற்றைய எபிசோடுகளில் இடம்பெற்றது. ஆனால் தற்போது இந்த சீரியல் குறித்து அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது.

குக் வித் கோமாளி 4 : என்னது இந்த பிரெஞ்சு நடிகை குக்கா? கன்ஃபார்மான 9 போட்டியாளர்கள் லிஸ்ட் இதோ!!

அதாவது இந்த சீரியலில் பொங்கல் அன்று பொதுமக்கள் மத்தியில் கம்பு சுத்தும் போட்டி நடக்கிறது. அதில் முத்தழகு தன் கணவர் பூமிநாதன் மற்றும் தன் அத்தை பேச்சியம்மா இருவரையும் கம்பு சுத்தும் போட்டியில் தோற்கடிப்பாராம். மேலும் அவர்கள் வீட்டில் பொங்கல் வைக்கும் போது ஸ்வேதாவின் பொங்கல் அடிப்பிடித்து விடுமாம். இப்படி விறுவிறுப்பான காட்சிகளுடன் இனிவரும் எபிசோடுகள் முத்தழகு சீரியலில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here