Monday, August 2, 2021

பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லையா இது???…!கருப்பு நிற உடையில் செம ஹாட் லுக்கில் காவியா வெளியிட்ட போட்டோ!!!

Must Read

விஜய் டிவியில் மக்களின் பேராதரவோடு ஒளிபரப்பாகி வரும் சீரியல் பாண்டியன் ஸ்டோர். இதில் இளைய தம்பியின் மனைவியாக நடிகை காவியா நடித்து வருகிறார். தற்போது அவர் தனது  இன்ஸ்டா பக்கத்தில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டு உள்ளார். அதில் கருப்பு நிற உடையில் படு கவர்ச்சியாக உள்ளார். தற்போது அந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

அண்ணன் தம்பி பாசத்தை மையமாக வைத்து ஒளிபரப்பாகி வரும் சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ். இதில் முத்த அண்ணன் மூர்த்தி அவரின் மனைவி தனம், அதற்கு அடுத்து ஜீவா-மனைவி மீனா, அதற்கு அடுத்து கதிர்-மனைவி முல்லை, கடைசியாக கண்ணன் போன்றவர்கள் இதில் முக்கிய பங்கு வகிக்கின்றனர். அவர்களின் பாசம், தம்பிகளின் திருமணத்திற்கு பிறகு நடக்கும் சின்ன சின்ன சண்டைகள், அதை சமாளித்து ஒற்றுமையுடன் இருக்க போராடும் போராட்டங்கள், இடை இடையே நடக்கும் திருமணம், வளைகாப்பு போன்ற மகிழ்ச்சியான நிகழ்வுகள் என அந்த கதை நகர்கிறது.

தற்போதைய கதையாக, சிறுவயதில் படிக்க முடியாமல் குடும்பத்திற்காக வேலைக்கு சென்ற கதிர், தற்போது யாருக்கும் தெரியாமல் முல்லை உதவியுடன்  12ம் வகுப்பு தேர்வு எழுதி அதிக மதிப்பெண் எடுத்து பாஸ் ஆகியுள்ளார். இதனால் மிகுந்த  அதிர்ச்சி மற்றும் சந்தோஷத்தில் குடும்பம் உள்ளது. இப்படி அந்த சீரியல் மிக விறுவிறுப்பாக போய்க்கொண்டிருக்கிறது.

இந்நிலையில் இந்த சீரியல் மூர்த்தியின்  இரண்டாவது தம்பியின் மனைவி முல்லையாக நடித்துவருபவர் நடிகை காவியா. இவர் பாரதி கண்ணம்மா சீரியல் அறிவு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் இவர் சோசியல் மீடியாவில் எப்பொழுதும் பிசியாக இருப்பவர். இந்நிலையில் இவர் கருப்பு நிறத்தில் உடை அணிந்து உட்காந்த படி, தலையில் கை வைத்து கொண்டு படு கவர்ச்சியாக போஸ் கொடுத்து உள்ளார். தற்போது இந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

விஜய் டிவி நடிகைக்கு அடித்த லாட்டரி…!பிரியா பவானி சங்கர் லிஸ்டில் இணைந்த முக்கிய பிரபலம்!!!

விஜய் டிவி சீரியல்கள் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடத்தை பிடித்தவர் ரக்ஷிதா. இவர் சீரியல்களில் ரசிகர்களை கவர்ந்தது போதாதென்று திரைப்படம் மூலமாக ரசிகர்களை கவர...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -