பொது வெளியில் ரொமான்ஸ் செய்யும் மெளன ராகம் ஜோடிகள் – கேட்டா பிரண்ட்ஸ்ன்னு ஒரு உருட்டு!!

0

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மௌன ராகம் சீரியலில் காதல் ஜோடியாக நடித்து வரும் வருண்-சக்தி பொது வெளியில் ரொமான்ஸ் செய்யும் காட்சிகள் வெளியாகியுள்ளது.

ரொமான்ஸ் செய்யும் ஜோடிகள்:

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ரசிகர்களுக்கு பிடித்த சீரியல் மௌனராகம் 2. இதன் முதல் சீசன் பல நாட்கள் வெற்றிகரமாக ஓடியதை தொடர்ந்து தற்போது இதன் இரண்டாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது.  இந்த தொடரில் வருண்-சக்தி ஜோடி ரசிகர்களுக்கு மிகவும் பிடித்தமான ஒன்று.

சில காரணங்களால் திருமணம் ஆகாமல் தவிக்கும் வருணை தனது அம்மாவுக்காக திருமணம் செய்து கொள்ளும் சக்தி உள்ளிட்ட முக்கிய கதைக்களத்துடன் இந்த சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது. தற்போது, சீரியலில் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு காதலித்து வருகின்றனர்.  இந்த நிலையில், இவர்கள் இருவரும் இணைந்து பொது வெளியில் ரொமான்ஸ் செய்யும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here