பாக்கியா வீட்டில் கோபி புகைப்படத்தை பார்த்து ஷாக்கான ராதிகா – உண்மையை போட்டுடைக்கும் எழில்? சூடுபிடிக்கும் மெகா சங்கமம்!!

0
யோவ்.., நீ இன்னும் பொண்டாட்டியை மறக்கலையா?? கோபியை அசிங்கப்படுத்தி விட்டு வெளியேறும் ராதிகா!!
யோவ்.., நீ இன்னும் பொண்டாட்டியை மறக்கலையா?? கோபியை அசிங்கப்படுத்தி விட்டு வெளியேறும் ராதிகா!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும், பாக்கியலட்சுமி மற்றும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலின் மெகா சங்கமத்தின் இனிவரும் எபிசோடுகள் இணையத்தில் வெளியாகி, பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

வைரல் எபிசோட்:

விஜய் தொலைக்காட்சியில், தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் மற்றும் பாக்கியலட்சுமி தொடரில் ஒளிபரப்பாகி வரும் மெகா சங்கம் குறித்த எபிசோடுகள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அதாவது, ராமமூர்த்தி பிறந்தநாள் பார்ட்டிக்கு வந்திருக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம், பாக்யாவின் வீட்டில் தங்கி இருக்கிறது. கோபியின், பேச்சை மீறி ராதிகாவை பர்த்டே பார்ட்டிக்கு கூப்பிட பாக்கியா ராதிகா வீட்டிற்கு செல்கிறார். ராதிகா, கண்டிப்பாக வருவதாக பாக்யாவிடம் சொல்லி அனுப்பி வைக்கிறார்.

இதனை அடுத்து, தன்னுடன் நிகழ்ச்சிக்கு வருமாறு கோபியை ராதிகா அழைக்கிறார். ஆனால், பார்ட்டிக்கு கோபி வர மறுக்கிறார். ஒரு வழியாக, பார்ட்டிக்கு வரும் ராதிகா கோபியின் புகைப்படத்தை பாக்கியா வீட்டில் பார்க்கிறார். இது குறித்து எழிலிடம் கேட்கும்போது, தனக்கு தெரிந்த உண்மைகள் அனைத்தையும் ராதிகாவிடம் எழில் சொல்லிவிடுகிறார். இதனால், குடும்பத்தில் பூகம்பம் வெடிக்க வாய்ப்புள்ளது. இது குறித்த, மெகா சங்கமம் எபிசோடுகள் இனி வரும் காட்சிகளில் காட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here