பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல தூக்கிட்டு, இதை இறக்குங்க முதல்ல., விஜய் டிவிக்கு எழுந்த திடீர் கோரிக்கை!!

0
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல தூக்கிட்டு, இதை இறக்குங்க முதல்ல., விஜய் டிவிக்கு எழுந்த திடீர் கோரிக்கை!!
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல தூக்கிட்டு, இதை இறக்குங்க முதல்ல., விஜய் டிவிக்கு எழுந்த திடீர் கோரிக்கை!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரை, வேறு நேரத்திற்கு மாற்றியமைக்க ரசிகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வெளியான கோரிக்கை:

விஜய் டிவி ஒளிபரப்பாகி வரும் முன்னணி தொடர்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ். சமீப நாட்களாக, இந்த சீரியல் எதிர்பார்த்த அளவு டிஆர்பி வாங்கவில்லை என ஒரு வதந்தி வெளியாகி வருகிறது. இது ஒரு புறம் இருக்க, சமீபத்தில் விஜய் டிவியில் புதிதாக தொடங்கப்பட்ட சிறகடிக்க ஆசை என்ற சீரியல், டாப் ரேஞ்சில் போய்க்கொண்டிருக்கிறது.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

விரைவில் இந்த சீரியலில், முத்து மீனா திருமண ட்ராக் அல்லது மீனாவின் தந்தையாக நடித்து வரும் நரசிம்மராஜு இறப்பது போன்ற டிராக் கொண்டு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது இந்த சீரியல் இரவு 9:30 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது.

அட்ரா சக்க.., ஜெயிலர் படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடிக்கும் பிக்பாஸ் பிரபலம்.., வெளியான லேட்டஸ்ட் அப்டேட்!!!

இதை மாற்றி, பாண்டியன் ஸ்டோர்ஸ் ஒளிபரப்பாகும் 8 மணிக்கு இந்த தொடரை ஒளிபரப்ப வேண்டும் என இந்த சீரியல் ரசிகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆனால் இந்த, கோரிக்கைக்கு விஜய் டிவி நிர்வாகம் என்ன முடிவெடுக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here